டைரக்டர் கே.பாக்யராஜ் தொடங்கி வைத்த படம்

3rd Eye Cine Creations சார்பாக V.கார்த்திகேயன் பிரம்மாண்டமாக தயாரித்து நாயகனாகவும் நடிக்கும் படம் “சூரகன்” அஹம் பிரம்மாஸ்மி படத்தை இயக்கிய சதீஷ் G.குமார் இப்படத்தை இயக்குகிறார். மேலும் ஒளிப்பதிவு இயக்கத்தையும் மேற்கொள்கிறார். க்ரைம் திரில்லராக உருவாகும் “சூரகன்” படத்தில் கதையின் … Continue reading டைரக்டர் கே.பாக்யராஜ் தொடங்கி வைத்த படம்